“Tamil: எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.” English Translation: Inferiors if opposed become mortal enemies., — Tamil Related Mantras “Tamil: ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.” “English Translation: In October drizzling, in November heavy rain.”, “Tamil: மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.” “English Translation: If I am to rule I must rule over my sister-in-law, otherwise I shall go on a pilgrimage.”, “Tamil: கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.” “English Translation: Though the life of the washerman is forced through his eyes by reason of drought, rain to him would be poison.”,