“Tamil: எள்ளுக்குள் எண்ணெய் போல.” English Translation: As oil in sessamum seed., — Tamil Related Mantras “Tamil: வௌவாலுக்கு இரவில் கண் தெரியும்.” English Translation: Bats can see in the dark., “Tamil: உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.” “English Translation: When the truth is told, a breach between friends may be healed.”, “Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?,