“Tamil: எழுபது பேரைக் கொன்ற படுநீலி.” English Translation: A cruel Níli-woman-who killed seventy persons., — Tamil Related Mantras “Tamil: உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.” “English Translation: It is said that when he urged his dog to seize, it replied, you do so.”, “Tamil: மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.” “English Translation: The damsel who has a fine head of hair, combs and dresses it.”, “Tamil: வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.” English Translation: As the flies swarmed on a pot of sugar.,