“Tamil: ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?” English Translation: Why two wives to one who has nothing?, — Tamil Related Mantras “Tamil: குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.” English Translation: The fever of children and the spite of a slanderer are bad., “Tamil: ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?” English Translation: What remedy is there for love-sickness?, “Tamil: தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.” “English Translation: Though gold is put into the fire to be refined, its hue is not lost.”,