“Tamil: “ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.”“,”English Translation: None to enquire, none to help.”, — Tamil Related Mantras “Tamil: உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.” English Translation: He is both an inmate and a thief., “Tamil: மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?” English Translation: Can the wild hog rush on these who are on the mountain top?, “Tamil: அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.” English Translation: The glutton and the sloven are alike worthless.,