“Tamil: ஏரி உடைகிறதற்குமுன்னே அணை போடவேண்டும்.” “English Translation: Before the bund bursts, it must be strengthened.”, — Tamil Related Mantras “Tamil: சீவனம் செய்ய நாவினை விற்கேல்.” English Translation: Do not make merchandise of your tongue for a livelihood., “Tamil: குழந்தை பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை.” English Translation: Infants and temple servants do not suffer from hunger., “Tamil: நீர் விளையாடேல்.” English Translation: Do not play in water.,