“Tamil: ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.” English Translation: A plough bull is superior to a saddle horse., — Tamil Related Mantras “Tamil: அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது.” English Translation: His coming is like the flowering of the fig-tree.Something that never happens., “Tamil: நித்திரை சுகம் அறியாது.” English Translation: Sleep is unconscious of enjoyment., “Tamil: பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.” English Translation: Accounts learnt at school will not be practically useful.,