“Tamil: ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.” English Translation: God is the helper of the helpless child., — Tamil Related Mantras “Tamil: தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?” “English Translation: Where is the eye of the angler? on the float, is it not?”, “Tamil: “மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.”“,”English Translation: He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.”, “Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg.,