“Tamil: ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.” English Translation: Every one is a helper to a helpless child., — Tamil Related Mantras “Tamil: குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?” “English Translation: If it be your good fortune to ride, will not your horse come and place itself under your seat?”, “Tamil: ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.” English Translation: A merchant who dammed up and drained a river to recover a grain of pepper., “Tamil: சாண் சடைக்கு முழக் கயிறா?” “English Translation: What, a cubit of string for a span of matted hair?”,