“Tamil: ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .” English Translation: Even a beast without horns will attack the poor., — Tamil Related Mantras “Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail., “Tamil: “அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.”“,”English Translation: If I say that I am about to clear away the jungle to sow cotton seed, my child exclaims, O father, give me a cloth.Sanguine and very anticipatory.”, “Tamil: மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.” English Translation: A sceptre of justice is the beauty of a king.,