“Tamil: மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.” English Translation: A sceptre of justice is the beauty of a king., — Tamil Related Mantras “Tamil: காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?” English Translation: Is water useless because it is boiled?, “Tamil: “ஆறு கடக்குமளவும் அண்ணன் தம்பியெனல், ஆறு கடந்தால் நீயார் நானார்.”“,English Translation: To avow fraternal relationship until the river is crossed; and to ignore it om arriving at the opposite bank., “Tamil: குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.” English Translation: Even to the monkey its own young is precious.,