“Tamil: ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.” English Translation: To do a doubtful thing is bad., — Tamil Related Mantras “Tamil: கண்ணை இமை காத்ததுபோல்.” English Translation: As the eye-lash preserved the eye., “Tamil: எலியும் பூனையும்போல இருக்கிறது.” English Translation: Living like a rat and a cat., “Tamil: “கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.”“,”English Translation: The accountant is clever at numbers, but he is ignorant of his own accounts.”,