“Tamil: ஐயம் ஏற்றும் அறிவே ஓது.” “English Translation: Though reduced to beggary, learn to be wise.”, — Tamil Related Mantras “Tamil: முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.” “English Translation: The first shall be last, and the last first.”, “Tamil: நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.” English Translation: The good and the bad may be known by their conduct., “Tamil: காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?” “English Translation: Kàsi is formed of two letters only, how many days will it take to reach it?”,