“Tamil: நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.” English Translation: The good and the bad may be known by their conduct., — Tamil Related Mantras “Tamil: எச்சிவிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.” English Translation: As dogs impatiently wait for leaf-plates., “Tamil: “வேறே வினை தேவை இல்லை, விளையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை.”“,”English Translation: There is no need of another evil, it is not necessary to go to the temple of the goddess of misfortune.”, “Tamil: வெறும் கை முழம் போடுமா?” “English Translation: Can the arm measure a cubit, when there is nothing to be measured?”,