“Tamil: ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறதுபோல.” English Translation: As a camel is loaded., — Tamil Related Mantras “Tamil: புல் உள்ள இடத்தில் மாட்டை ஆட்டை மேய ஒட்டாது.” English Translation: It will not allow either sheep or cows to graze where there is grass., “Tamil: குருடனைப் பார்த்து இராச விழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?” “English Translation: If requested to assume the looks of a king, can a blind man do so?”, “Tamil: ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.” English Translation: The Saivite and the Vaishnavite mendicants are as a water-pot and its cord.United or separate.,