“Tamil: ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.” English Translation: He who knows one thing does not know all things., — Tamil Related Mantras “Tamil: குரு என வந்தான் திரு உரை தந்தான்.” English Translation: He came as a Guru; he gave sacred instruction., “Tamil: கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.” “English Translation: It is said that the stork died while waiting for the ocean to dry, in the hope of getting a supply of dried fish.”, “Tamil: சமர்த்துள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதமாம்.” English Translation: Even a blade of grass is a weapon in the hands of a skilful warrior.,