“Tamil: குரு என வந்தான் திரு உரை தந்தான்.” English Translation: He came as a Guru; he gave sacred instruction., — Tamil Related Mantras “Tamil: வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.” English Translation: They have wealth who amassed it by plunder., “Tamil: புழுக்கை கலம் கழுவி தின்னாது.” English Translation: The low-born does not eat from a washed plate., “Tamil: வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.” English Translation: Grain gives beauty to a house.,