“Tamil: ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.” “English Translation: One thing meditated, another effected.”, — Tamil Related Mantras “Tamil: உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.” “English Translation: When I call you to eat, you come to strike me.”, “Tamil: விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.” English Translation: Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever., “Tamil: வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.” “English Translation: It neither drinks in an artificial reservoir, nor leaps an artificial hedge.”,