“Tamil: ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.” “English Translation: He who has done a thing once, may do it again.”, — Tamil Related Mantras “Tamil: அறுத்த கோழி துடிக்குமாப்போல.” English Translation: Fluttering as a fowl with its throat cut., “Tamil: நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?” English Translation: Am I destined to carry both paddy and grass?, “Tamil: வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.” English Translation: To trade is the beauty of merchants.,