“Tamil: ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.” English Translation: He who has platted one basket may plat nine., — Tamil Related Mantras “Tamil: “அத்தைக்கு மீசைமுளைத்தாற், சிற்றப்பா என்கலாம்.”“,English Translation: Should the mustache of one’s aunt grow we may call her uncle.Referring to improbable contingencies., “Tamil: கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.” “English Translation: It is not good to marry a girl, no matter how great her wealth, if her natural temper is exceptionable.”, “Tamil: கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.” “English Translation: A rogue may be trusted, but not a dwarf.”,