“Tamil: கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.” “English Translation: A rogue may be trusted, but not a dwarf.”, — Tamil Related Mantras “Tamil: எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.” “English Translation: Even the silk-cotton tree growing by the etti, will also be consumed by fire.Evil association brings destruction.”, “Tamil: அப்பத்தை எப்படிச் சுட்டீர்கள்? தித்திப்பை எப்படி நுழைந்தீர்கள்?” English Translation: How did you bake the cake? how did you sweeten it?, “Tamil: கண்ணிலே பட்டால் விரலைத் தறிக்கிறதா ?” English Translation: Should it strike the eye is the finger to be cut off.,