“Tamil: ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.” “English Translation: Though only one item, note it.”, — Tamil Related Mantras “Tamil: கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.” English Translation: The wayfaring man who has no money may encounter thieves with impunity., “Tamil: கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.” “English Translation: Why you hypocrite, inlay with gems? that which is in the ear is made of brass.”, “Tamil: பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.” English Translation: Like an arrow striking a bale of cotton.,