“Tamil: ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?” English Translation: What! did one tree yield all this fruit?, — Tamil Related Mantras “Tamil: “கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா, அபிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?”“,”English Translation: Will the rice in the bazaar serve for kanji, will the paramour of an adulteress be of service to her in distress?”, “Tamil: குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.” English Translation: He tests it by another as a monkey tests an object by the hand of its young., “Tamil: “செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா? .”“,”English Translation: Can merchants disperse an army, can a toad inflict a wound?”,