“Tamil: ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா?” English Translation: What! is it to take up the soil by diving once?, — Tamil Related Mantras “Tamil: கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.” English Translation: Bore through the eyes of a young kurnum and a young crow wherever you find them., “Tamil: “ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.”“,”English Translation: He can neither run nor overtake, but he can talk continually.”, “Tamil: குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.” English Translation: Like hunting with pups.,