“Tamil: குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.” English Translation: Like hunting with pups., — Tamil Related Mantras “Tamil: ஆபத்துக்கு உதவினவனே பந்து.” English Translation: He is a friend who aids in adversity., “Tamil: குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.” English Translation: Like throwing a bone to a barking dog., “Tamil: அன்னதானத்திற்குச் சரி என்ன தானம் இருக்கிறது?” English Translation: What gift is there that equals the gift of food?,