“Tamil: ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.” English Translation: As a chatty placed under a leak., — Tamil Related Mantras “Tamil: குண்டை பலத்தால் குடி பலக்கும்.” “English Translation: As kine increase, a household increases.”, “Tamil: அகம் ஏறச் சுகம் ஏறும்.” “English Translation: As grain becomes cheaper, enjoyment increases.”, “Tamil: ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?” English Translation: If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?,