“Tamil: குண்டை பலத்தால் குடி பலக்கும்.” “English Translation: As kine increase, a household increases.”, — Tamil Related Mantras “Tamil: உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.” English Translation: As the wearied ass went to the salt-pit., “Tamil: நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?” English Translation: Will heavy rain fall as we may wish?, “Tamil: அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு” English Translation: (Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant.,