“Tamil: ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்.” English Translation: I can neither run nor catch., — Tamil Related Mantras “Tamil: தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.” English Translation: Mellifluous classical Tamil., “Tamil: புலி் பசித்தால் புல்லுத் தின்னுமா?” “English Translation: When the tiger is hungry, will he eat grass?”, “Tamil: வீட்டுக்காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?” “English Translation: Will he who cannot manage his own household affairs, attend to the management of a country?”,