“Tamil: ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.” English Translation: Old enough to seize a running snake., — Tamil Related Mantras “Tamil: உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.” English Translation: Garnish the inside of the wall and then the outside., “Tamil: அழுக்குச் சிலைக்குள்ளே மாணிக்கம்.” English Translation: A ruby in a dirty rag., “Tamil: உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாம்.” English Translation: It is said that the whole body breaks out into ulcers when the truth is told.,