“Tamil: ஓணான் விழுங்கிய கதைபோல.” English Translation: Like the story relating to the swallowing of a bloodsucker., — Tamil Related Mantras “Tamil: வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுக்கின வயதுக்கு அடையாளம்.” English Translation: Premature genius foretokens a short life., “Tamil: “வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும் நல்லது.”“,”English Translation: As regards medical science, surgery—in regard to age, youth are preferable.”, “Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable.,