“Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable., — Tamil Related Mantras “Tamil: ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.” English Translation: The sole of the foot has become white by constant running., “Tamil: கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டதுபோல்.” English Translation: Like sacrificing a sheep for the recovery of a lame fowl., “Tamil: அத்திமரத்தில் தொத்திய கனிபோல.” English Translation: Like fruit sticking to a fig-tree.,