“Tamil: ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.” “English Translation: Continual rain, and ceaseless wind.”, — Tamil Related Mantras “Tamil: நல்லபாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியதுபோல.” English Translation: As the earth-worm imitated the graceful movements of the cobra., “Tamil: சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.” “English Translation: After joy grief, after grief joy.”, “Tamil: ஏழை பாக்குத் தின்ன எட்டுவீடு அறியவேண்டுமா?” “English Translation: Because the poor man uses betel-nut, is it to be made known at eight houses?”,