“Tamil: சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.” “English Translation: After joy grief, after grief joy.”, — Tamil Related Mantras “Tamil: முட்டரோடாடிய நட்புக் கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.” English Translation: Friendship with the rude is like the foot of a traveller among stumps of ebony., “Tamil: மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.” English Translation: As Maha Lakshmi went on a pilgrimage., “Tamil: வீட்டுக்குப் புகழ்ச்சியோ நாட்டுக்குப் புகழ்ச்சியோ?” English Translation: Is it fame to a family or to the country?,