“Tamil: கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.” English Translation: Ignorance is better than imperfect knowledge., — Tamil Related Mantras “Tamil: பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.” English Translation: I have become like a crow on the top of a mast., “Tamil: வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.” “English Translation: It does not matter if the tail is lost, I want the skin.”, “Tamil: தெய்வப் புலவனுக்கு நா உணரும் சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.” “English Translation: To a heaven-inspired poet, the tongue, to an artist, the hand are skilful.”,