“Tamil: கடன்காரனை வைக்கக் கழு உண்டா?” English Translation: Is there a stake for impaling debtors?, — Tamil Related Mantras “Tamil: “உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.”“,”English Translation: It is not for its form, but for its sweet prattling, that a parrot is esteemed.”, “Tamil: வாய் மதத்தால் வாழ்வை இழந்தான்.” English Translation: He lost his fortune by the arrogance of his mouth., “Tamil: கரு இல்லாத வித்தையும் குரு இல்லா சீஷனும்போல்.” “English Translation: Like an art without ingenuity to comprehend it, and a disciple without a teacher.”,