“Tamil: வாய் மதத்தால் வாழ்வை இழந்தான்.” English Translation: He lost his fortune by the arrogance of his mouth., — Tamil Related Mantras “Tamil: செட்டி சிங்காரிக்கிறதுக்குள்ளே பட்டணம் பறிபோகிறது.” “English Translation: While the Chetty is adorning himself, the city is besieged.”, “Tamil: நார் அற்றாற் கூடும் நரம்பு அற்றாற் கூடுமா?” “English Translation: If a fibre snap it may be united, if a tendon break can it be united?”, “Tamil: நித்தியக் கண்டம் தீர்க்க ஆயுசு.” “English Translation: Constant trouble, long life.”,