“Tamil: கடலில் இட்ட பெருங்காயம்போல.” English Translation: Like assafœtida cast into the ocean., — Tamil Related Mantras “Tamil: “பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?”“,”English Translation: Gold may be lent, can flowers?”, “Tamil: வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.” “English Translation: He will walk as far as Vaidiswaran kòvil, if he can get a meal.”, “Tamil: வாய் சர்க்கரை கை கொக்கரை.” “English Translation: Sugar in his mouth, and the very opposite in the hand.”,