“Tamil: வாய் சர்க்கரை கை கொக்கரை.” “English Translation: Sugar in his mouth, and the very opposite in the hand.”, — Tamil Related Mantras “Tamil: அரியது செய்து எனியதுக்கு ஏமாந்து திரிகிறான்.” English Translation: Having performed difficult things he wanders about alarmed at that which is easy., “Tamil: எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.” English Translation: Like belching after eating leavings., “Tamil: “பைய மிதித்தது வேடன் அடி, பதறி மிதித்தது பன்றி அடி.”“,”English Translation: The light footstep is that of the hunter, the firm footstep is that of the hog.”,