“Tamil: கடல் பெருகினால் கரையும் பெருகுமா?” English Translation: Will the shore extend when the sea flows?, — Tamil Related Mantras “Tamil: வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?” English Translation: Which is the greater boasting or acting?, “Tamil: ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.” English Translation: Creeping along a river and sinking in the sand., “Tamil: ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூச் சர்க்கரை.” “English Translation: The flowers of the olive, Bassia, are regarded as sugar in a place without a sugar-cane mill.”,