“Tamil: கடிகோலிலே கட்டின நாய்” English Translation: A dog tied to a stick., — Tamil Related Mantras “Tamil: சற்சனர் உறவு சருக்கரைப் பாகு போல.” English Translation: The friendship of the good is agreeable as molases of sugar., “Tamil: வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.” English Translation: The lies of a paramour reach as far as the door., “Tamil: பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.” English Translation: What can money effect? it can do ten kinds of things.,