“Tamil: வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.” English Translation: The lies of a paramour reach as far as the door., — Tamil Related Mantras “Tamil: சீவனம் செய்ய நாவினை விற்கேல்.” English Translation: Do not make merchandise of your tongue for a livelihood., “Tamil: தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினதுபோல.” English Translation: As one complained that his mother’s milk was insipid., “Tamil: “ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்.”“,”English Translation: When he meets a Saiva mendicant he is a Lingan, and when he meets a Vaishnava mendicant he is a Rangan.”,