“Tamil: கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?” English Translation: Will the cobra be affected by friendly intercourse?, — Tamil Related Mantras “Tamil: சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.” English Translation: The old temper of the ascetic will not leave him., “Tamil: வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?” “English Translation: Are a maid servant and a wife, on an equality?”, “Tamil: அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.” English Translation: An Aiyampettah pony is preferable to an Arab steed.,