“Tamil: கட்டோடே போனால் கனத்தோட வரலாம்.” “English Translation: If one sets out auspiciously, he may return with honour.”, — Tamil Related Mantras “Tamil: பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?” “English Translation: Having gone to take a wife, can you turn back because marriage is expensive?”, “Tamil: தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.” English Translation: The bran in one’s own hand is preferable to the wealth in the hand of his mother., “Tamil: ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.” English Translation: A wise man and a fool do not associate.,