“Tamil: கண்டவன் எடானா?” “English Translation: Will he who finds, not take up?”, — Tamil Related Mantras “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.” “English Translation: Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.”, “Tamil: அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.” English Translation: Winnow while the wind blows., “Tamil: “சும்மா போகிறவனைப் பிடிப்பானேன், இராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவான் ஏன்?”“,”English Translation: Why seize one going along, and lie groaning all the night?”,