“Tamil: குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?” “English Translation: A cuff may be borne, can hunger?”, — Tamil Related Mantras “Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., “Tamil: நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.” English Translation: A delayed gift becomes the hire for walking to receive it., “Tamil: ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?” English Translation: If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?,