“Tamil: கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.” “English Translation: When the door is shut, the door-frame is outside.”, — Tamil Related Mantras “Tamil: எச்சில் எடுக்கச் சொன்னார்களா எத்தனைபேர் சாப்பிட்டதென்று கணக்குப் பார்க்கச் சொன்னார்களா?” “English Translation: Did they order the leavings to be removed, or an account to be taken of the number who had eaten?”, “Tamil: யானை மிதிக்கப் பிழைப்பார்களா?” English Translation: Will they survive who have been trampled on by an elephant?, “Tamil: கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.” “English Translation: A rush may remain in the sea, but a secret will not remain in the mind.”,