“Tamil: நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.” “English Translation: He whom we seek to see, has already seen us.”, — Tamil Related Mantras “Tamil: வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.” English Translation: A Kallála family in a Vellála house., “Tamil: கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.” English Translation: As if a falcon fell among herons., “Tamil: திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.” English Translation: Those who are unaffected by Tiruvasakam will not be moved by any other composition.,