“Tamil: கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.” English Translation: Better is a harsh word than one smooth and feigned., — Tamil Related Mantras “Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., “Tamil: ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.” English Translation: In the morning it will be known whose mother is dead., “Tamil: வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.” English Translation: One rain (in a month) for the brahmans that expound the Vedas.,