“Tamil: கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு.” English Translation: Consistency of action is the measure of greatness., — Tamil Related Mantras “Tamil: மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?” “English Translation: Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?”, “Tamil: வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?” English Translation: Having given his own rice why should one hear abuse?, “Tamil: கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.” English Translation: Baiting with a small fish and catching a large one.,