“Tamil: கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.” English Translation: Baiting with a small fish and catching a large one., — Tamil Related Mantras “Tamil: பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்ததுபோல.” English Translation: Like feeding brahmans when one’s mother is starving., “Tamil: ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.” English Translation: I am become a bruised reed tossed on the waves., “Tamil: கண்ணைமூடிக் குட்டுகிறதா?” English Translation: Is it to strike the head after covering the eyes?,